Tag: #news

‘பதான்’ பட சாதனையை முறியடித்த ‘ஆதிபுருஷ்’..!! வெளியான மூன்று நாட்களில் ரூ.340 கோடி வசூல்..!!

தெலுங்கு நடிகர் பிரபாஸின் ஆதிபுருஷ் திரைப்படம், இந்த ஆண்டின் மிகப்பெரிய பான்-இந்திய படங்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது. ஓம் ரவுத் இயக்கும் இப்படத்தில், பிரபாஸ் ராமராகவும், கிருத்தி சனோன் சீதையாகவும், சன்னி சிங் லட்சுமணனாகவும், சைஃப் அலிகான் ராவணனாகவும் நடித்துள்ளனர். ராமாயணத்தை மையமாக…

தாறுமாறாக நிறுத்தப்படும் வாகனங்களால் போக்குவரத்து பாதிப்பு..!!

திருப்பூர் சேவூர்  சேவூரில் கோபி சாலையில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படுகிறது. இதில் 450 -க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் தினசரி பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அழைத்துச்செல்லும் பெற்றோர்கள் காலை மற்றும் மாலை நேரங்களில் தங்கள் வாகனங்களை பள்ளியின்…

மராட்டியம் : வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்த குழந்தைகள் காருக்குள் இருந்து சடலமாக மீட்பு..!!

மும்பை, மராட்டிய மாநிலம் நாக்பூர் அருகே உள்ள பரூக் நகர் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் தவுபிக் கான் (4), அலியா(6), அப்ரீன் கான்(6). இதில் தவுபிக் கான் மற்றும் அலியா இருவரும் உடன் பிறந்தவர்கள். அப்ரீன் கான் இவர்களின் உறவுக்கார பையன்.…

ராகுல் காந்தி பிறந்தநாளுக்கு காங்கிரஸ் வாழ்த்து..!!

புதுடெல்லி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் முன்னாள் எம்.பியுமான ராகுல் காந்தி தனது 53வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு காங்கிரஸ் தலைவர்களும், அரசியல் தலைவர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அதன்படி, காங்கிரஸ் கட்சியும்…

கனமழை எதிரொலி ~ நாளை பள்ளிகளுக்கு விடுமுறையா..??!!

நாளையும் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை, சென்னை, காஞ்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் நாளையும் கனமழை தொடரும் என சென்னை வானிலை மையம்…

இந்திய முஸ்லீம்கள் அவுரங்கசீப்பின் வம்சாவளியினர் கிடையாது ~ தேவேந்திர பட்னாவிஸ் பேச்சு..!!

மும்பை, அகமத்நகரில் சமீபத்தில் மத ஊர்வலத்தின் போது சிலர் முகலாய மன்னர் அவுரங்கசீப்பின் படத்தை எடுத்து சென்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதேபோல அவுரங்கசீப்பின் படத்தை வாட்ஸ்அப் முகப்பு படமாக வைத்தவர் நவிமும்பையில் கைது செய்யப்பட்டார். வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் தலைவர்…

கள்ளுக்கு அனுமதி வழங்க கோரி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த அனுமதி கேட்கும் மனுவை பரிசீலிக்க வேண்டும் ~ போலீஸ் கமிஷ்னருக்கு ஐகோர்ட்டு உத்தரவு..!!

சென்னை, சென்னை ஐகோர்ட்டில், இந்தியன் மக்கள் மன்றத்தின் தலைவர் வாராகி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- தென்கிழக்கு ஆசியாவில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பனை, தென்னை மற்றும் பேரீச்சம்பழ மரங்களில் இருந்து இயற்கையான முறையில் கள் என்ற பானம் இறக்கி…

“இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் நரகத்திற்கு போகட்டும்..!!” ~ பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜாவேத் மியாண்டட்..!!

ஆசிய கோப்பை தொடர் முழுவதையும் பாகிஸ்தானில் நடத்துவதாக முதலில் திட்டமிடப்பட்டது. ஆனால் இந்திய அணி பாகிஸ்தானுக்கு சென்று கிரிக்கெட் ஆடுவதை நிறுத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டது. பாகிஸ்தான் அணியையும் இந்தியாவிற்கு அழைப்பதில்லை. அந்தவகையில், இந்திய அணி பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி பாகிஸ்தானுக்கு…

டாஸ்மாக் மதுக்கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி..!!

திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் மதுக்கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லாக்கரை உடைக்க முடியாததால் அதில் வைத்திருந்த ரூ.7 லட்சம் தப்பியது. திருவண்ணாமலை திருவண்ணாமலை அருகே டாஸ்மாக் மதுக்கடையின் ஷட்டரை உடைத்து கொள்ளை முயற்சி நடந்துள்ளது. லாக்கரை உடைக்க முடியாததால்…

திடீர் பணிநீக்கம் செய்ததால் விரக்தி… பெட்ரோல் பாட்டிலுடன் திரண்ட 50 பேர் – கடலூரில் பரபரப்பு..!!

கடலூர், கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில், திடீரென ஐம்பதிற்கும் மேற்பட்ட ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் பெட்ரோல் பாட்டிலுடன் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து…

WhatsApp
YouTube
Instagram
Telegram