மாநில தலைவர்களை மாற்ற காங்கிரஸ் கட்சி முடிவு..!!
புதுடெல்லி, இந்த ஆண்டு மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலும், அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தொடங்கியுள்ளார். இதற்காக பல்வேறு…
