40 கி.மீ வேகத்திற்கு மேல் சென்றால் அபராதம் விதிக்கப்படுமா..?? – சென்னை போக்குவரத்து காவல்துறை விளக்கம்..!!
வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு வரம்பில் இன்னும் முடிவெடுக்கவில்லை என சென்னை போக்குவரத்து காவல்துறை கூறியுள்ளது. சென்னை, சென்னை நகரத்திற்குள் பகல் நேரத்தில் 40 கிலோ மீட்டர் வேகத்துக்குள்ளும் இரவு நேரத்தில் 50 கிலோமீட்டர் வேகத்திற்குள்ளும் அனைத்து வகையான வாகனங்கள் செல்ல வேண்டும்…
