Tag: #news

அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து செயல்பட இஸ்ரோ ஒப்பந்தம்..!!

வாஷிங்க்டன், அமெரிக்காவின் நாசாவுடன் இணைந்து சர்வதேச விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இஸ்ரோ ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. நாசாவுடன் இணைந்து 2024 விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ முடிவு செய்துள்ளது.பிரதமர் மோடி அமெரிக்கா பயணத்தின் போது நாசா ,…

தமிழகத்தில் பட்டதாரிகளுக்கு பணித்திறன் இல்லை ~ கவர்னர் ஆர்.என்.ரவி பேச்சு..!!

வேலைக்கு ஏற்ற போதிய திறன் மாணவர்களுக்கு இல்லை என தொழில் நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கின்றனர் என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். சென்னை, சென்னை குருநானக் கல்லூரியில் புதிய கல்விக்கொள்கையை அமல்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் தொடர்பான கருத்தரங்கில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது:- தொழில்…

‘அமுல்’ விளம்பரத்தில் வரும் கார்ட்டூன் சிறுமியை உருவாக்கிய சில்வெஸ்டர் டகுன்ஹா காலமானார்..!!

புதுடெல்லி, பால்பொருட்கள் தயாரிக்கும் அமுல் நிறுவனத்தின் விளம்பரத்தில் வரும் கார்ட்டூன் சிறுமியை உருவாக்கிய சில்வெஸ்டர்டா குன்ஹா தனது 80-வது வயதில் காலமானார். இவர் உருவாக்கிய இந்த கார்ட்டூன் சிறுமியை வைத்து வரும் விளம்பரங்கள் மக்களிடையே அமுல் நிறுவனத்திற்கு மிகுந்த வரவேற்பை பெற்றுத்தந்தது.…

மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்..!!

திருவண்ணாமலை திருவண்ணாமலை தாலுகா சு.பாப்பாம்பாடி கிராமத்தில் விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை இணைந்து நடத்தும் மாபெரும் சிறப்பு கால்நடை மருத்துவ முகாம் வருகிற 27-ந்…

நடுக்கடலில் ‘லியோ’ பேனர் – விஜய் ரசிகர்களின் வாழ்த்து..!!

புதுச்சேரி, நடிகர் விஜய் இன்று தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரியில் அவரது ரசிகர்கள் நடுக்கடலில் பேனர் வைத்து வாழ்த்து தெரிவித்துள்ளனர். புதுச்சேரி பேருந்து நிலையம் உட்பட பல்வேறு இடங்களில், அவரது ரசிகர்கள்…

பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கை..!!

திருவண்ணாமலை அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு மாணவர் சேர்க்கையை துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை திருவண்ணாமலை தாலுகா சண்முகா அரசினர் மேல்நிலைப்பள்ளியில் இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளியில் பிளஸ்-1 வகுப்புக்கான மாணவர் சேர்க்கை தொடக்க நிகழ்ச்சி…

தினமும் உணவில் போதை மருந்து : மனைவியை 10 வருடங்களாக விபசாரத்தில் ஈடுபடுத்திய கணவன்..!!50 பேர் கைது..!!

பாரீஸ், பிரான்சை சேர்ந்த லி டொமினிக் என்பவர் தினமும் இரவில் மனைவி பிரான்சுவாவுக்கு போதை மருந்து கொடுத்து பல ஆண்களுக்கு விருந்தாக்கி உள்ளார். மனைவிக்கு சந்தேகம் வராமல் டொமினிக் 10 ஆண்டுகளாக இந்தக் கொடுமையைத் செய்து உள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை…

மெரினாவில் பேனா நினைவுச் சின்னத்திற்கு மத்திய அரசு அனுமதி..!!

சென்னை, முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில்…

சென்னையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை..!!

சென்னை, காற்று மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னையில் விடாமல் கனமழை பெய்து கொண்டு இருக்கிறது. நேற்று இரவு ஓரிரு இடங்களில் பரவலாக மழை பெய்தது. தற்போது காலையில் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மெரினா கடற்கரை, எழும்பூர், சிந்தாரிபேட்டை, கோடம்பாக்கம், சைதாப்பேட்டை,…

லியோ திரைப்படத்தின் முதல் பாடல் “நா ரெடி தா” ~ இன்று மாலை 6.30 க்கு வெளியாகும் என அறிவிப்பு..!!

லியோ திரைப்படத்தின் முதல் பாடல் இன்று 6.30 மணிக்கு வெளியாகும் என படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்…

WhatsApp
YouTube
Instagram
Telegram