Tag: #news

சரித்திர படத்தில்..!! சூர்யாவுக்கு வில்லனாக ‘கே.ஜி.எப்.’ பட நடிகர்..!!

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ சரித்திர கதையம்சம் உள்ள படமாக உருவாகிறது. இந்த படத்தில் சூர்யா 10 தோற்றங்களில் வருகிறார். அதிக பட்ஜெட்டில் எடுக்கின்றனர். நாயகியாக திஷா பதானி நடிக்கிறார். கங்குவா படம் முடிவதற்கு முன்பே ரூ.500…

திருமண வதந்திகள்..!! கீர்த்தி சுரேஷ் வருத்தம்..!!

கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வலைத்தளத்தில் தொடர்ந்து தகவல்கள் பரவி வருகின்றன. கேரள தொழில் அதிபரை மணக்க இருப்பதாக கூறினர். பின்னர் துபாய் தொழில் அதிபரோடு இணைத்து பேசப்பட்டார். இதற்கு குடும்பத்தினர் ஏற்கனவே மறுப்பு தெரிவித்து இருந்தனர். இந்த…

பீகாரில் மற்றொரு பாலம் இடிந்து விபத்து..!! ஒரு மாதத்தில் 2-வது சம்பவம்..!!

பீகாரில் தலைநகர் பாட்னாவில் இருந்து 400 கி.மீ. தொலைவில் உள்ள, கிஷன்கஞ்ச் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் மெச்சி ஆற்றின் மீது கட்டப்பட்டு வரும் பாலத்தில் உள்ள தூண் ஒன்று திடீரென இன்று இடிந்து விழுந்து உள்ளது. இந்த பாலம் ஆனது கிஷன்கஞ்ச்…

திருச்சி விமான நிலையத்தில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை கடத்த முயற்சி..!!

திருச்சி விமான நிலையம் வழியாக வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மத்திய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விமான பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொண்டனர். அந்த வகையில் திருச்சியில் இருந்து கோலாலம்பூர் செல்லும் விமானத்தின் பயணிகளுக்குச் சொந்தமான…

திருமணமான மறுநாளே புதுமண தம்பதி உள்பட குடும்ப உறுப்பினர்கள் 5 பேரை கோடாரியால் வெட்டிக்கொன்ற சகோதரன்..!!

உத்தரபிரதேச மாநிலம் மெயின்புரி பகுதியை சேர்ந்தவர் ஷிவ் வீர் (வயது 28). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார். இதனிடையே ஷிவ் வீரின் சகோதரன் சோனுவுக்கு (வயது 20) சோனி என்ற பெண்ணுடன் நேற்று திருமணம் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிக்கு பின் நேற்று…

குஜராத்தில் பாலியல் துன்புறுத்தல்..!! வாலிபரை பெல்டால் அடித்து, துவம்சம் செய்த பள்ளி மாணவி..!! வைரலான வீடியோ..!!

குஜராத்தின் ஆமதாபாத் நகரில் தினமும் 19 மற்றும் 17 வயது சகோதரிகள் பள்ளிக்கு சென்று வந்து உள்ளனர். அவர்களில் இளைய சகோதரி சைக்கிளில் சென்றபோது, அவரை வாலிபர் ஒருவர் பின்தொடர்ந்து சென்று, பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டு உள்ளார். இதுபற்றி தனது சகோதரியிடம்…

‘அழிவின் பாதையை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அழிவு நிச்சயம்’ – உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..!!

கடந்த ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி ரஷியா தனது அண்டை நாடான உக்ரைன் மீது படையெடுத்தது. இந்த போர் முடிவுக்கு வராமல் 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் தற்போது ரஷியா புது சிக்கலை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. ரஷியாவின் தனியார் ராணுவ…

மனைவியின் வேலையை கணவரின் வேலையோடு ஒப்பிட முடியாது ‘கணவரின் சொத்துக்களில் மனைவிக்கு உரிமை உண்டு’ ~ சென்னை ஐகோர்ட்டு..!!

வெளிநாட்டில் வேலைபார்த்த வந்த கணவன் அனுப்பிய பணத்தில் மனைவி தன் பெயரில் சொத்துக்களை வாங்கியுள்ளார். வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவர் தன் பெயரில் சொத்துக்கள் வாங்கப்படாததை அறிந்து மனைவி பெயரில் உள்ள சொத்துக்களை தன்னிடம் ஒப்படைக்கக்கூறியும், மனைவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும்…

‘அடிப்படை பிரச்சினைகளை சரிசெய்யாமல் வெளிநாட்டில் போய் பேசுவதில் எந்த பயனும் இல்லை என்று கவர்னர் கூறினார்’ ~ கனிமொழி எம்.பி..!!

பிரதமர் மோடி அமெரிக்காவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். அங்கு நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இந்நிலையில் பிரதமரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பாக…

‘இந்தியா அதன் தத்துவத்தின் மூலம் கோடிக்கணக்கான மக்களை ஊக்கப்படுத்தியுள்ளது’ ~ கமலா ஹாரிஸ்..!!

அமெரிக்காவிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க துணை ஜனாதிபதியும், தமிழகத்தை பூர்வீகமாக கொண்டவருமான கமலா ஹாரிஸ் விருந்து அளித்தார். இந்த விருந்து நிகழ்ச்சியின் போது அவர் கூறியதாவது இந்தியா எனது வாழ்க்கையின் மிக முக்கியமான பகுதி.…

WhatsApp
YouTube
Instagram
Telegram