Tag: #news

அம்பத்தூரில் போலீஸ் வாகன சோதனையில் ரூ.7½ லட்சம் ஹவாலா பணம், கஞ்சா பறிமுதல்..!!

தமிழக முதல்-அமைச்சரின் ‘போதை இல்லா தமிழகம்’ என்ற கோட்பாட்டை வலியுறுத்தி போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கைக்காக ஆவடி போலீஸ் கமிஷ்னர் அருண் உத்தரவின்பேரில் அம்பத்தூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் அலமேலு தலைமையில் தனிப்படை போலீசார் தீவிர கஞ்சா வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி…

கஞ்சா விற்ற தம்பதி கைது..!!

கோவை குறிச்சி பிரிவு பகுதியில் போத்தனூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் ஒரு ஆணும், பெண்ணும் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டு இருந்தனர். உடனே அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் குனியமுத்தூரை சேர்ந்த அசாருதீன் (வயது…

சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..!!

சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். நீதிமன்ற உத்தரவை மீறி விசாரணையை தொடர்வதாக எடப்பாடி பழனிசாமி மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவித்ததாக மிலானி என்பவர்…

சென்னை தலைமைச்செயலகம் அருகே தனியார் பஸ் விபத்து..!!

சென்னை தலைமைச் செயலகம் அருகே தனியார் நிறுவன ஊழியர்களை அழைத்து சென்ற பஸ் சாலையோர தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. ஆபிஸர் மெய்ஸ் நுழை வாயில் அருகே இருக்கும் 1500 கிலோ எடையுள்ள கல்லை தூக்கி எரிந்துள்ளது. பஸ்சின் முன் பகுதி முழுவதும்…

மனைவியுடன் கள்ளத்தொடர்பு..!!நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த கணவன்..!!

கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் அருகே நடந்த நெஞ்சை பதறவைக்கும் இந்த கொடூர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவில் உள்ள பட்டலபள்ளியை சேர்ந்தவர் விஜய் (வயது 36). இவர் சிந்தாமணி டவுனில் தனது மனைவி மாலாவுடன்…

சிறப்பு மருத்துவ முகாமில் செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் திடீர் ஆய்வு..!!

தமிழக அரசின் சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்நோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் காப்பீடு அட்டை பதிவு செய்யும் முகாம் வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி விரிவு பகுதியில் அமைந்துள்ள அரசு…

தி கேரளா ஸ்டோரி படத்தை வாங்க தயக்கம் காட்டும் ஓடிடி நிறுவனங்கள்..!!

சுதிப்தோ சென் இயக்கி, விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், அதா ஷர்மா, யோகிதா பிஹானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடித்த ‘தி கேரளா ஸ்டோரி’ சமீபத்தில் வெளியானது பெரும் சர்ச்சைக்குள்ளானது. தென் மாநிலத்தில் காணாமல் போனதாகக் கூறப்படும்…

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு..!!

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும், நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 27 முதல் 29 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால்…

தக்காளி கிலோ ரூ.57-க்கு விற்பனை..!!

திருப்பூரில் கடந்த மாதம் தக்காளி வரத்து அதிகரித்ததன் காரணமாக அடிமட்ட விலைக்கு விற்பனை செய்யப்பட்டது. அதன்பின்னர் கடந்த 2 வாரங்களாக தக்காளி வரத்து மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இதனால் விலை அதிகாித்து கொண்டே செல்கிறது. அவ்வாறு திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில்…

போதை பொருள் ஒழிப்பு வாசகங்களுடன் பெண்கள் சைக்கிள் பேரணி..!!

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் நாளை (திங்கட்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் நகர் முழுவதும் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போலீஸ் துறை சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி போதை பொருட்களால்…

WhatsApp
YouTube
Instagram
Telegram