5 வந்தே பாரத் ரெயில் சேவைகள் : ம.பி.யில் நாளை தொடங்கிவைக்கிறார் பிரதமர் மோடி..!!
இந்திய ரெயில்வேயின் மதிப்புமிக்க ரெயில் சேவைகளில் ஒன்றாக கருதப்படும் வந்தே பாரத் ரெயில் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது பல மாநிலங்களில் வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் நாளை 5 வந்தேபாரத் ரெயில் சேவைகள்…
