போதையில் விசாரணையின் போது நீதிபதியை தாக்க முயன்ற சிறுவன்

திருவனந்தபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவன் ஒருவன் போதை பழக்கத்துக்கு அடிமையாகி வீட்டில் உள்ளவர்களுடன் தினமும் தகராறில் ஈடுபட்டு வந்தான். சம்பவத்தன்று அவன் தாயாரிடம் பணம் கேட்டு வாக்குவாதம் செய்தான். மேலும் வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து தகராறில் ஈடுபட்டான். சிறுவனை கட்டுப்படுத்த முடியாத தாயார், இதுபற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் விரைந்து வந்து சிறுவனை பிடித்தனர். விசாரணைக்கு பின்னர் அவனை சிறுவர் சீர்திருத்த இல்லத்தில் சேர்க்க நடவடிக்கை எடுத்தனர். இதற்காக அந்த…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram