😮 நடிகர் சரத்பாபு உயிரிழந்ததாக வரும் செய்திகள் தவறானவை – குடும்பத்தினர் விளக்கம் 😮
மூத்த தமிழ் நடிகர் சரத்பாபுவின் உடல்நிலை குறித்த வதந்திக்கு அவரது குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களுக்கு மேல் நடித்தவர் சரத்பாபு. தமிழில், ‘நிழல் நிஜமாகிறது’, ‘உதிரிப்பூக்கள்’, ‘நெஞ்சத்தைக் கிள்ளாதே’, ‘முள்ளும் மலரும்’, ‘அண்ணாமலை’,…
