தலைப்புகளை நீக்கும் ‘X’ ~ எலான் மஸ்க்..!!

’X’ (ட்விட்டர்) தளத்தில் புதிய மாற்றம் ஒன்றை செய்துள்ளார் எலான் மஸ்க். அதன்படி, பயனர் பதிவிடும் கட்டுரைகளுக்கான இணைப்புகளில் (LINKS), முகப்பு படத்தை மட்டும் காட்சிப்படுத்திவிட்டு, அதற்கான தலைப்புகளையும், எழுத்துக்களையும் நீக்க X திட்டமிட்டுள்ளது. தற்போது பதிவிடப்படும் செய்தி இணைப்புகள், பயனர்களின் பக்கங்களில், படம், மூல முகவரி மற்றும் சுருக்கப்பட்ட தலைப்புடன், கார்டுகளாக காட்சிப்படுத்தப்படுகின்றன. இது, பயனர்களின் கட்டுரைகளுக்கு, அதிக பார்வைகளையும், பார்வையாளர்களையும் பெற்றுத் தருவதாக பலர் தெரிவித்துள்ளனர். NEWS EDITOR : RP

மேலும் படிக்க

மகனுடன் தற்காப்புக் கலை பயிலும் ‘எலான் மஸ்க்’..!!

பெற்றோர்களுக்கும் அவர்களின் குழந்தைகளுக்கும் இடையிலான இனிமையான தொடர்புகளின் புகைப்படங்கள் பெரும்பாலும் மக்களின் இதயங்களில் ஒரு அன்பான உணர்வை ஏற்படுத்தும் நிகழ்வாகவே இருக்கும். அந்த வகையில் டெக் பில்லியனர் எலான் மஸ்க் தனது மகன் எக்ஸ் உடன் விளையாட்டுத்தனமாக தற்காப்புக் கலை கற்பது போன்ற புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், மீண்டும் தனது தந்தையுடன் பகிரபட்டுள்ள இந்த புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதோடு, சில மணிநேரங்களிலேயே வைரலாகி, 14 மில்லியன் பார்வைகளையும்…

மேலும் படிக்க

“நான் பைத்தியக்காரத்தனமாகத் தெரிகிறேன்” வைரலாகும் எலான் மஸ்க்கின் குழந்தைப் பருவ புகைப்படம்..!!

ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் பல்வேறு காரணங்களுக்காக அடிக்கடி தலைப்புச் செய்திகளில் வருவது சமீபகாலமாக வழக்கமாகிவிட்டது. சில சமயங்களில், சமூக ஊடகங்களில் சில பதிவுகளுக்கு அவர் என்ன ரியாக் ஷன் கொடுக்கப்போகிறார் என்பதை பார்ப்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளம் அவருக்கென்று உண்டு. அந்த வரிசையில் தற்போது “பேபி எலான்” என்ற தலைப்புடன் வெளியாகியுள்ள எலான் மஸ்க்கின் சிறுவயது புகைப்படத்திற்கு அவர் கொடுத்துள்ள எதிர்வினை இப்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. K10 என்ற பெயரில்…

மேலும் படிக்க

TWITTER நிறுவனத்திற்கு புதிய பெண் தலைமை செயல் அதிகாரி நியமனம் : ELON MUSK அறிவிப்பு

உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைவருமான எலான் மஸ்க் , கடந்த அக்டோபர் மாதம் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கினர். இதனை தொடர்ந்து ட்விட்டர் நிறுவனத்தில் ப்ளு டிக், ஆட்குறைப்பு, என்று பல்வேறு அதிரடிகளை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது பயனர்களின் பழைய ப்ளூ டிக்-க்குகளை நீக்க ட்விட்டர் நிறுவனம் முடிவு செய்துள்ளது ஆட்குறைப்பு, ஆடியோ, வீடியோ கால் வசதி என பல்வேறு அதிரடிகளை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், ட்விட்டர் நிறுவனத்தில் புதிய பெண்…

மேலும் படிக்க
WhatsApp
YouTube
Instagram
Telegram