
நிறைய கஷ்டங்களை சந்தித்திருக்கிறேன்-ஜிவி பிரகாஷ்
ஜிவி பிரகாஷ் இசையமைப்பில் கடைசியாக அமரன், லக்கி பாஸ்கர், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் ஆகிய படங்கள் வந்தன. அதில் இடம்பெற்ற இசை பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் நடிக்க சென்றதால் அதிக படங்களுக்கு இசையமைக்காமல் இருந்துவந்த ஜிவி பிரகாஷ் இப்போது மீண்டும் இசையமைப்பில் பிஸியாகியிருப்பதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதேசமயம் நடிப்பையும் அவர் விடவில்லை. அந்தவகையில் அவர் நடித்த கிங்ஸ்டன் திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. ஏ.ஆர். ரஹ்மானின் அக்கா மகன் என்ற அடையாளத்தோடு சினிமாவில்…