உலக போதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு முன்னிட்டு, காவல் ஆணையாளரின் உத்தரவின்பேரில் கூடுதல் காவல் ஆணையாளர்கள் ஆலோசனையின் பேரில், இணை ஆணையாளர்கள் அறிவுரையின் பேரில் துணை ஆணையாளர்கள் நேரடி கண்காணிப்பில் உதவி ஆணையாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினரால் போதை பொருள் ஒழிப்பு குறித்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக மாணவியர்கள் போதை பொருள் ஒழிப்பு குறித்து உறுதிமொழி மேற்கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியானது கல்லூரியில் இருந்து தொடங்கி அண்ணா மேம்பாலம் வரை நடைபெற்றது.
NEWS EDITOR : RP
Please follow and like us: