அவினாசி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்த ஏலத்திற்கு 463 மூட்டைகள் பருத்தி வந்தன. இது கடந்த வாரத்தை காட்டிலும் 276 மூட்டைகள் குறைவு ஆகும். இதில் ஆர்.சி.எச்.ரகப்பருத்தி குவிண்டால் ரூ.6 ஆயிரம முதல் ரூ.7355 வரையிலும், மட்டரகப் பருத்தி குவிண்டால் ரூ.2 ஆயிரம் முதல் ரூ. 3,500 வரையில் வியாபாரிகள் ஏலத்தில் எடுத்தனர். ஏலத்தின் மொத்த மதிப்பு ரூ.9 லட்சத்து 30 ஆயிரமாகும்.
NEWS EDITOR : RP
Please follow and like us: