ரமலானில் நோன்பு நோற்பது கலாச்சாரம் மற்றும் மரபுகளுடன் இணைவது மற்றும் எளிமையான நேரத்தை நினைவுபடுத்துவது என்று கூறப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள இஸ்லாமியர்கள் ரம்ஜானை ஒரே மாதிரியாகக் கடைப்பிடித்தாலும், வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு மரபுகள் நடைமுறையில் உள்ளன. ரமலானின் போது, எகிப்தியர்கள் ஃபனூஸ் விளக்குகளால் தெருக்களை ஒளிரச் செய்கின்றனர். இந்த விளக்குகள் ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கின்றன. கி.பி. 969-ம் ஆண்டு ரமலானின் ஐந்தாம் நாளில், ஃபாத்திமித் கலீஃப் மோயஸ் எல்-தின் எல்-அல்லா முதன்முறையாக கெய்ரோவிற்குள் நுழையும் போது, பொழுது சாயும் நேரத்தில், அவரது ராணுவம் மெழுகுவர்த்திகளை மரச்சட்டங்களில் எரிய வைத்து அவரை வரவேற்றனர்.
Please follow and like us: