இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி அதிரடி பேட்டிங்க்கு புகழ்பெற்றவர். பல சாதனைகளுக்கும், பெருமைக்கும் சொந்தக்காரர். பேட்டிங்கு எப்படி புகழ் பெற்றவரோ அதுபோல வித்தியாசமான ஹேர் ஸ்டைலுக்கும் புகழ் பெற்றவர். ஏனெனில் அடிக்கடி தனது ஹேர்ஸ்டைலை மாற்றி ரசிகர்களின் மனதை கொள்ளையடிப்பதில் வல்லவர் தோனி.சென்னை ஒரு உணர்வுப்பூர்வமானது எனவும் அவரே பல நேர்காணல்களிலும் தெரிவித்துள்ளார். அப்பட்டிப்பட்ட சென்னை ரசிகர்களை கவரும் புகழ் பெற்ற ஹேர்ஸ்டைல்தான் நீண்ட தலைமுடி. காரணம் சென்னை அணியின் சிங்கத்தை போல தோனியும் நீண்ட முடி வைத்திருப்பார். அவரின் இந்த நீண்ட தலைமுடி பாகிஸ்தான் அதிபர் முஷாரஃப் வரை கவர்ந்தது.
Please follow and like us: