ஐரோப்பாவில் குழந்தைகள் பிறக்கும் எண்ணிக்கை மிக அதிமான அளவில் குறைந்துள்ளது. பிற ஐரோப்பிய நாடுகளைப் போலவே ஹங்கேரியும் பிறப்பு விகிதம் குறைவதால் அந்நாட்டு அரசு சவாலை எதிர்கொண்டு வருகிறது. மக்கள்தொகை வீழ்ச்சியை மாற்றியமைக்க, பிறப்பு விகிதத்தை அதிகரிக்க ஹங்கேரி அரசு சில நடவடிக்கைகளை அறிவித்தது.ஐரோப்பாவில் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளன. இதனால், நாட்டில் மக்கள்தொகை எண்ணிக்கை கடுமையாக வீழ்ச்சியை சந்தித்து உள்ளது. இதனால், குறைந்தபட்சம் 4 குழந்தைகள் அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை வளர்க்கும் பெற்றோருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் வருமான வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
Please follow and like us: