
முடி உதிர்வு பிரச்சனைக்கு தீர்வு தரும் இஞ்சி… எப்படி பயன்படுத்துவது?
இன்றைய காலகட்டத்தில், மக்கள் பெரும்பாலும் வீட்டு வைத்திய முறைகளை விரும்பி செல்கின்றனர். காரணம் வீட்டு வைத்திய முறைகளால் பக்கவிளைவுகள் அதிகம் இன்றி நல்ல பலன் கிடைப்பதாக நம்புகின்றனர். இன்றைய காலகட்டத்தில், மக்கள் பெரும்பாலும் வீட்டு வைத்திய முறைகளை விரும்பி செல்கின்றனர். காரணம் வீட்டு வைத்திய முறைகளால் பக்கவிளைவுகள் அதிகம் இன்றி நல்ல பலன் கிடைப்பதாக நம்புகின்றனர். இந்நிலையலில் இளைஞர்களின் பிரதான பிரச்சனையான முடி உதிர்வு பிரச்சனைக்கு வீட்டு முறை வைத்தியம் என்னவென்று இந்த பதிவில் நாம் பகிர இருக்கிறோம். இளம்…