தங்க நகைகளை எப்போதும் புதுசு போல் பராமரிக்கனுமா..? இந்த டிப்ஸ் உங்களுக்காக…
எப்போதும் பூட்டியே இருக்கும் தங்க நகைகள் கூட நிறம் மாறக்கூடும். அடிக்கடி அணியாவிட்டாலும் ஏன் இப்படி நிறம் மாறுகிறது என்று சந்தேகம் இருக்கலாம். அதற்கு பராமரிப்பின்மையும் காரணமாக இருக்கலாம். தங்கத்தின் மீது ஆசை இல்லாதவர்களை கூட இந்த நகைகள் ஈர்த்துவிடும். அதனால்தான் அதன் மதிப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அதேசமயம் மக்களுக்கும் அதன் மீதான் காதல் தீருவதில்லை. அப்படி நீங்களும் தங்க நகை பிரியர் எனில் நிச்சயம் வீட்டில் விலைமதிப்பற்ற தங்க நகைகளை சேமித்து வைத்திருப்பீர்கள்….