ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு..
ராஜஸ்தான் அணி ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெறவுள்ள ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியை எதிர்கொள்கிறது. ஐபிஎல் நடப்பு சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக குமார் சங்கக்கரா நீடிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அணியில் இடம்பெற்றுள்ள மற்ற பணியாளர்களின் விபரங்களையும் ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதன் படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இயக்குனராகவும், தலைமை பயிற்சியாளராகவும் குமார் சங்கக்கரா நீடிக்கிறார். துணை பயிற்சியாளராக ட்ரேவர் பென்னி, வேகப் பந்து வீச்சுக்கான பயிற்சியாளராக லாசித் மலிங்கா…