திடீரென உயிரிழந்த பெண் சிவிங்கி புலி| 40 நாட்களில் 3ஆவது சம்பவம்
தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியா கொண்டுவரப்பட்ட தக்ஷா என்ற சிவிங்கி புலி உயிரிழந்தது. இதன் மூலம் கடந்த 40 நாட்களில் மூன்றாவது சிவங்கி புலி உயிரிழந்திருக்கிறது. தக்ஷா என்ற பெண் சிவங்கிபுலி உயிரிழப்பு குறித்து வனத்துறை அதிகாரிகள் தரப்பில், “தக்ஷா இன்று காலை காயமடைந்த நிலையில் இருந்தது. இதனைத் தொடர்ந்து குனோ தேசிய பூங்கா அதிகாரிகள் தொடர்ந்து. தக்ஷா உடல் நிலையை கண்காணித்தனர். அதற்கு தேவையான மருத்துவ உதவி வழங்கப்பட்டது. இந்த நிலையில் மதியம் 12 மணியளவில் தக்ஷா…