பள்ளிகள் திறப்பு மீண்டும் தள்ளிப்போகுமா..?
2023-24-ம் கல்வி ஆண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஏற்கனவே ஒருமுறை மாற்றப்பட்டு வருகிற 7-ந் தேதி (புதன்கிழமை) அனைத்து வகையான பள்ளிகளும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்தது. கோடை வெயிலின் தாக்கம் காரணமாகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த…
இன்று இரவுக்குள் 2 ரெயில் பாதைகள் இயங்கும்
ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரெயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 275 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட ஒத்துழைப்பு தருக
மணிப்பூரில் இரு சமூகத்தினருக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில் பலர் உயிரிழந்தனர். கலவரக்காரர்களை அடக்க இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன. இதனிடையே வன்முறை பற்றி முதல்-மந்திரி பைரன் சிங்கிடம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசி வழியே…
ரூ.2,000 நோட்டு வழக்கு – SUPREME COURT
செப்டம்பர் 30-ந் தேதிக்குப் பிறகு ரூ.2,000 நோட்டு செல்லாது என்ற அறிவிப்பை பாரத ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்டது. இந்த நிலையில் ரூ.2,000 நோட்டுகளை மாற்ற பொதுமக்கள் எந்த அடையாள சான்றையும் சமர்ப்பிக்கத் தேவையில்லை என்று பாரத ஸ்டேட் வங்கி தெரிவித்தது.…
அனுமதி இல்லாமல் கட்டப்பட்ட 2-வது தளத்தை இடிக்க வேண்டும் – HIGHCOURT உத்தரவு
சென்னை ஐகோர்ட்டில், போரூரில் உள்ள ஜெயபாரதி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு தாக்கல் செய்துள்ள மனுவில், “எங்கள் பகுதியில் வசிக்கும் செங்கன், தனக்கு சொந்தமான கட்டிடத்தின் மேல்மாடியில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் மொபைல் டவரை வைக்க…
அரிக்கொம்பன் யானையை பிடிக்க நடவடிக்கை !
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் 11 உயிர்களை பலி வாங்கிய அரிசி கொம்பன் காட்டு யானையை கடந்த மாதம் 27-ந் தேதி கேரள வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்து தேக்கடி வனப்பகுதியில் விட்டனர். அதன் பிறகு மெல்ல மெல்ல தமிழக…
5-வது முறையாக “CHAMPIONS” பட்டம் வென்ற CHENNAI SUPER KINGS
16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 31-ந்தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த 20 ஓவர் கிரிக்கெட் கொண்டாட்டத்தில் லீக் மற்றும் ‘பிளே-ஆப்’ சுற்று முடிவில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்சும், முன்னாள் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்சும்…
நாடாளுமன்ற கட்டிடம் சிறப்பு அம்சங்கள் என்னென்ன
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1250 கோடி. 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. 23 லட்சத்து 4 ஆயிரத்து 95 மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த கட்டிடத்தின் ஆயுள் காலம் 150…
MILD EARTHQUAKE | டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் லேசான நில அதிர்வு
டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது. புதிய நாடாளுமன்ற திறப்பு விழா நடைபெறும் நிலையில், நில அதிர்வு உணரப்பட்டு இருக்கிறது.
‘AMUL’ நிறுவனம் நுழைவதைத் தடுத்து நிறுத்த வேண்டும் -SEEMAN
குஜராத் மாநில அரசின் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பின் கீழ் இயங்கும் அமுல் நிறுவனம், தமிழ்நாட்டில் பால் கொள்முதல் செய்ய திட்டமிட்டிருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. தமிழ்நாடு அரசின் ஆவின் பால் நிறுவன கொள்முதல் எல்லையை, வேற்று மாநில நிறுவனம் அபகரிப்பதென்பது மாநில…
