தமிழகத்தில் மின் கட்டணம் உயர்த்தப்படாது..!!
சென்னை, மின் வாரியத்தின் நிதி நெருக்கடியை சமாளிப்பதற்காக, மின் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரி, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம், மின் வாரியம் விண்ணப்பித்தது. அதனடிப்படையில், மின் கட்டணத்தை உயர்த்திக்கொள்ள ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்தது. இதையடுத்து,…
என்னது பாவ் பாஜி ஐஸ்கிரீமா…?!!
பாவ் பாஜி ஐஸ்கிரீம் என்ற பெயரில் இளைஞர் பதிவேற்றம் செய்த வீடியோவுக்கு இணையத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. பாவ் பாஜி பிரபலமான மற்றும் சுவையான மாலை நேர சிற்றுண்டி. மகாராஷ்டிர மாநிலத்தில் உதயமான பாவ் பாஜி இந்தியா முழுவதும் ஏன் வெளிநாடுகளில் கூட…
2025-க்குள் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்..!
வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் தமிழகத்தில் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என்றும், இத்தகைய ஸ்மார்ட் மீட்டர் பொருத்துவதற்கு மின் நுகர்வோர் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை எனவும் பொறியியல் சங்க பொதுச் செயலாளர் நடராஜன் தெரிவித்துள்ளார். மின்சார…
பட்டத்தை பிடிக்க சென்ற போது மாடியில் இருந்து தவறி விழுந்து சிறுவன் பலி..!!
சென்னை சென்னை சூளைமேடு பாரதியார் சாலையில் வசித்து வருபவர் தண்டபாணி. கூலித்தொழிலாளி. இவருடைய 2-வது மகன் பிரசன்னா (வயது 13). நேற்று முன்தினம் மாலையில் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.அப்போது வானத்தில் பறந்து வந்த பட்டத்தை பார்த்த பிரசன்னாவும் அவனுடைய நண்பர்களும் அதை…
திருவொற்றியூர் கடலில் மீனவர் வலையில் சிக்கிய ‘டிரோன்’..!!
சென்னை திருவொற்றியூர் அப்பர் நகரைச் சேர்ந்தவர் அன்பு. மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த மீனவர்கள் 3 பேருடன் சேர்ந்து பைபர் படகு மூலம் திருவொற்றியூர் கடல் பகுதியில் மீன்பிடிக்க சென்றார். அப்போது அவர்கள் வலை வீசி நண்டு பிடித்து கொண்டிருந்தபோது,…
இன்று ஓடிடியில் வெளியாகிறது ’அவதார் – தி வே ஆஃப் வாட்டர்’..!!
கடந்த 2009 ஆம் ஆண்டு அவதார் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகி வசூல் சாதனை செய்தது. அதி நவீன தொழில் நுட்பங்களை பயன்படுத்தி, கனவுலகத்தை திரையில் காட்சிப்படுத்தி ரசிகர்களை வியக்க வைத்த அவதார் முதல் பாகம் ஏராளமான விருதுகளையும் குவித்தது. இதன்…
மத்திய மந்திரி அனுராக் தாகூருடன் மல்யுத்த வீரர்கள்..!!
புதுடெல்லி இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பா.ஜ.க. மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது…
கோடை விடுமுறையையொட்டி சென்னை விமான நிலையத்தில் பயணிகள் வருகை அதிகரிப்பு..!!
சென்னை சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக விமான பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா காலத்திற்கு முன் எவ்வாறு சென்னை விமான நிலையம் பரபரப்பாக செயல்பட்டதோ அதுபோல் தற்போது மாறி வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.…
இன்று இரவு 7 மணிக்கு ‘எல்.ஜி.எம்’ பட டீசரை வெளியிடும் ~ தோனி..!!
‘தல’ தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி ஆகிய இருவரும் இணைந்து தொடங்கிய தோனி எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படம் ‘எல்.ஜி.எம்’(லெட்ஸ் கெட் மேரீட்). அறிமுக இயக்குநர் ரமேஷ் தமிழ்மணி இயக்கத்தில் தயாராகும் இந்த திரைப்படத்தில் நடிகை…
அரசியலுக்கு வர ஆயத்தமா..??!!
தமிழ்நாட்டில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களை பல்வேறு தரப்பினர் பாராட்டினர். அந்த வகையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 விழுக்காடு மதிப்பெண் பெற்ற திண்டுக்கல் மாணவி நந்தினியை…
