மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டம்..!!
மதுரையில் திருமங்கலம் முதல் ஒத்தக்கடை வரையில் சுமார் 32 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ. 11,368 கோடி, கோவையில் உக்கடம் முதல் கோவை விமான நிலையம் வரை 20.4 கிலோமீட்டர் தொலைவிற்கும், கோயம்புத்தூர் ஜங்ஷன் முதல் வலியம்பாளையம் பிரிவு 14.4 கி.மீ வரை என இரண்டு வழித்தடங்களில் சுமார் 38 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரூ.10,740 கோடி முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.மதுரை மற்றும் கோவை மெட்ரோ ரயில் திட்டத்தை ஆய்வு செய்ய சென்னை…