ஆஸ்திரேலிய யூடியூபர் ஒருவர் ட்விட்டரில் இந்திய உணவு குறித்து பேசியதால் விவாதத்தையும் விமர்சனத்தையும் எதிர்கொண்டுள்ளார்..!!

ஆஸ்திரேலிய யூடியூபர் ஒருவர் தனது ட்விட்டரில் பதிவிட்டதால் இதே போன்ற விவாதங்களையும் விமர்சனங்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. @_FlipMan ஐடியுடன் ஜெஃப் என்ற நபர் இன்ஸ்டாகிராமில் இந்திய உணவுத் படத்தைப் போட்டபோது இது தொடங்கியது. அதன் தலைப்பில் அவர் ‘இந்திய உணவு முழு…

பிரபல ரவுடி காக்கா தோப்பு பாலாஜி இன்று போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.!!

சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபல ரவுடியான காக்க தோப்பு பாலாஜி மீது கொலை, கொள்ளை, கட்ட பஞ்சாயத்து என 50க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இன்று (செப். 18) வியாசர்பாடி அருகே தனிப்படை போலீசார், காக்கா தோப்பு…

‘வேட்டையன்’ திரைப்படத்தில் நடிக்கும் ‘மஞ்சு வாரியரின்’ கதாபாத்திரத்தை படக்குழு அறிமுகம் செய்துள்ளது.

ஜெய்பீம் புகழ் ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘வேட்டையன்’. இந்த படத்தில் ரஜினிகாந்த் உடன் அமிதாப் பச்சன், பகத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங், துஷாரா விஜயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்…

பாடகர் ‘மனோ’வின் மகன்கள் மீது சிறுவர்களை தாக்கியதாக வழக்குப் பதிவு..!!

பிரபல பின்னணி பாடகர் மனோவின் மகன் ரஃபி மதுபோதையில் சிறார்களைத் தாக்கியதாக கூறப்பட்டது. மனோவின் மகன் உள்பட அவரது நண்பர்கள் சிலர் சென்னை வளசரவாக்கத்தில் உணவகத்திற்கு சென்றுள்ளனர். அங்கு கிருபாகரன் என்ற , 16 வயது சிறுவனையும் மதுபோதையில் சரமாரியாகத் தாக்கியதாகவும்,…

சீனாவில் அரசு ஊழியர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வரம்பை உயா்த்துவதாக அந்த நாட்டு அரசு அறிவித்துள்ளது..!!

சீனாவில் கடந்த சில ஆண்டுகளாக மக்கள்தொகை சரிந்து வருகிறது. அதே நேரத்தில் அங்கு வயதானவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு 5-ல் ஒருவர் 60 வயதுக்கு மேற்பட்டவராக உள்ளார். இதன் காரணமாக அங்கு ஓய்வூதியம் பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து…

சீனப் பெண்ணின் வேலை மன அழுத்தம் காரணமாக ஒரே ஆண்டில் 20 கிலோ எடை அதிகரித்தது..!!

சீனாவைச் சேர்ந்த 40 வயதான பெண் ஒருவர், தன் வேலையினால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக மிகவும் அவதிப்பட்டுள்ளார். அவரை சரி செய்வதற்காக அவரின் பெற்றோர் அந்த வேலையை விட்டுவிட்டு தங்களின் முழு நேர மகளாக இருந்தால் மாதம் 4,000 யென்…

சீனாவில் ஒரே நாளில் 23 பற்களும் பிடுங்கப்பட்ட நபர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம்..!!

சீனாவின் ஜெய்ஜியாங் பிராந்தியத்தில் உள்ள ஜின்ஹுவா நகரில் பல் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், கடந்த ஆகஸ்ட் 19 ஆம் தேதி ஹூவாங் என்ற நபருக்கு மாற்று பற்கள் பொருத்தும் இம்பிளான்ட் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையின்போது,…

தமிழகத்தில் ஒரு வாரத்திற்கு இடியுடன் மழை வெளுக்கும்..!!

மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதியானது வடக்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள மத்திய வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்ததாழ்வு பகுதியாக நிலவுகிறது. மேலும் இது வடக்கு திசையில் நகர்ந்து, 8-ஆம்…

 சர்வதேசக் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் ‘மொயின் அலி’..!!

இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் மொயின் அலி சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 37 வயதான மொயீன், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் தேர்வு செய்யப்படவில்லை. இதையடுத்து அவர் ஓய்வு பெற முடிவு செய்தார். 2014ல்…

விநாயகன் ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாவலர்கள் உடன் தகராறில் ஈடுபட்டதாக கைது..!!

கொச்சியில் இருந்து ஹைதராபாத் வழியாக கோவா சென்ற விமானத்தில் அவர் பயணித்துள்ளார். இந்த சூழலில் சனிக்கிழமை மாலை விமான நிலையத்தில் பணியில் இருந்த சிஐஎஸ்எப் வீரருடன் வாக்குவாதம் மேற்கொண்டதோடு தகராறும் செய்துள்ளார்.சிஐஎஸ்எப் வீரர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு…

WhatsApp
YouTube
Instagram
Telegram