ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள ஐபோனுக்காக கொலை..!!
இது சம்பவம் தொடர்பாக துணை போலீஸ் கமிஷனர் ஷஷாங்க் சிங் கூறுகையில், சின்ஹாட்டைச் சேர்ந்த கஜனன், பிளிப்கார்ட்டில் இருந்து சுமார் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான ஐபோனை ஆர்டர் செய்துள்ளார். மேலும் கேஷ் ஆன் டெலிவரி (COD) கட்டண விருப்பத்தை அவர் தேர்வு…
நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் தொடர் நிலச்சரிவு..!!!
இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடுகளில் ஒன்றாக இருக்கும் நேபாளம் அடிக்கடி இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படுகிறது. கனமழை, நிலச்சரிவு ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் ஒன்றாக நேபாளம் உள்ளது. அந்த வகையில், கடந்த சில நாட்களாக நேபாளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதனால்,…
உத்தரப்பிரதேச பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் நரபலி..!!
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பு மாணவன் ஒருவன், நரபலி கொடுக்கப்பட்ட நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஸ்கவானில் உள்ள டிஎல் பப்ளிக் பள்ளி, மாபெரும் வெற்றி பெற்று நல்ல வருமானம் ஈட்ட வேண்டும் என கோரி, இந்த வார…
புனேவில் 24 வயது பெண் ஒருவர் வீட்டில் கருக்கலைப்பு..!!
இந்த சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் மற்றும் மாமனாரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இறந்தவரின் மாமியார் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் அந்த பெண் வீட்டில் ரகசியமாக கருக்கலைப்பு செய்து கொண்டது இதுவரை நடந்த விசாரணையில் தெரிய வந்துள்ளதாக…
கார் ரேஸில் ‘கம்பேக்’ கொடுக்கும் ‘அஜித்’..!!
தனித்துவமான நடிகர் மட்டுமின்றி, விரைவான ஒரு ரேஸரும் கூட. குறிப்பாக அவருக்கு அதிகமான ரேஸிங் அனுபவங்கள் இல்லை என்றாலும் கூட கடந்த 2010-ம் ஆண்டு FIA F2 பிரிவில் அவர் கலந்து கொண்டது எனக்கு நினைவிருக்கிறது. அவரது திறமைகளுக்கு எல்லைகள் இல்லை.…
தமிழ்நாட்டில் காலாண்டுத் தேர்வு விடுமுறையை அக்.6-ம் தேதி வரை நீட்டித்து பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது..!!
தமிழ்நாட்டில், நடப்பு கல்வியாண்டில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. அனைத்து வகுப்பினருக்கும் நாளை மறுநாளுடன் (செப்.27) தேர்வுகள் நிறைவடைகிறது. இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 28ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி…
ஜப்பானை உலுக்கிய நிலநடுக்கம்..!!
ஜப்பானின் தொலைதூர தீவான இசு தீவுகளுக்கு அருகே இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல் உடனடியாக வெளியாகவில்லை. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அமெரிக்க…
Lebanon ~ Israel இடையே போர்ப்பதற்றம்…!!
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும், 40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை…
ஹமாஸ் அமைப்பின் முக்கிய நபராக இருந்த யாஹ்யா அய்யாஷ்..!!
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும், 40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும்…
CA தேர்வர் ஒருவருக்கு அவரது நண்பர் அளித்த கேக்கின் புகைப்படம்..!!
யாராக இருந்தாலும் தேர்வுக்கு முந்தைய நாள் டென்ஷனாக இருப்பது சாதாரணம். தேர்வு நாள் நெருங்கியதால் தொடர்ந்து படித்துக்கொண்டே இருப்பர். இதனால் சோர்வடையவும் செய்கின்றனர். இந்த நேரத்தில் குடும்பத்தினர், நண்பர்கள் அட்வைஸ் சொன்னாலும் அதைக் கேட்கும் பொறுமை தேர்வர்களுக்கு இருப்பதில்லை. இது போன்ற…
