பத்திரப்பதிவுசேவை கட்டணம் உயர்வு..!!

Spread the love

பத்திரப்பதிவுத்துறையால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பத்திரபதிவு துறையால் வழங்கப்படும் சேவைகளுக்கான கட்டணம் 20 ஆண்டுகளுக்கு பிறகு உயர்த்தப்பட்டுள்ளது.

ரசீது ஆவணத்திற்கு பதிவு கட்டணம் ரூ.20 இல் இருந்து ரூ.2200 ஆக உயர்த்தப்பட்டுளள்து.

ஜுலை 10 ஆம் தேதி முதல் அணைத்து பத்திரப்பதிவு சேவை கட்டண உயர்வு நடைமுறை அமலுக்கு வருகிறது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram