தங்கம் விலை ஏற்றம்..!!சவரனுக்கு ரூ.80 உயர்வு..!!

Spread the love

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. இதற்கிடையே, செப்.25-ம் தேதி முதல் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அக்.3-ம் தேதி ரூ.528 வரை குறைந்தது. கடந்த இரண்டு வாரங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வந்த நிலையில் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்டோபர் 5) சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.42,360-க்கு விற்பனையாகிறது.24 காரட் சுத்த தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.46,120-க்கு விற்பனையாகிறது.வெள்ளி விலை 0.40 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.73.50-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை இன்று ரூ.73,500 ஆக இருக்கிறது.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram