பிரதமர் மோடியின் அழைப்பின் பேரில், இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுடனான பேச்சுவார்த்தையில், இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல விஷயங்கள் குறித்து விவாதித்தனர். தலைநகர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மீனவர்கள் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.
அதில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கே அவர்களை வரவேற்பதில் மகிழ்வடைகின்றேன். இந்தியா – இலங்கை இடையிலான பொருளாதார பங்குடமையை எவ்வாறு மேம்படுத்த முடியும் என்பது குறித்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அவர்களுடன் நான் கலந்துரையாடியிருந்தேன்.
NEWS EDITOR : RP
Please follow and like us: