சென்னை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இருந்து 8 மணி நேர விசாரணை முடிந்து அமைச்சர் பொன்முடி அதிகாலை சைதாப்பேட்டை இல்லத்துக்கு திரும்பினார்.
அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்ட நிலையில் அமைச்சர்கள் துரைமுருகன், சி.வி.கணேசன், ஐ.பெரியசாமி ஆகியோர் சென்னை சைதாப்பேட்டையில் உள்ள அமைச்சர் பொன்முடி இல்லத்திற்கு வருகை தந்தனர்.NEWS
NEWS EDITOR : RP
Please follow and like us: