சென்னையின் 7 மண்டலங்களில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Spread the love

சென்னையில் குழாய் இணைப்பு பணி காரணமாக நாளை 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 7 மண்டலங்களில் நாளை காலை 6 மணி முதல் 29ம் தேதி காலை 6 மணி வரை குடிநீர் விநியோகம் நிறுத்தம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அம்பத்தூர், ஆலந்தூர், அண்ணா நகர், தேனாம்பேட்டை உள்ளிட்ட மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தம். கோடம்பாக்கம், வளசரவாக்கம் மற்றும் அடையாறு ஆகிய 7 மண்டலங்களில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram