வெந்து தணிந்தது காடு பத்து தல உள்ளிட்ட படங்களுக்கு பிறகு சிம்பு 48 என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற முதல் திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தை ஈர்த்த தேசிங்கு பெரியசாமி சிம்பு 48 இயக்குகிறார் . இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.இந்நிலையில் படம் குறித்த முக்கிய அப்டேட்டை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி வெளியிட்டுள்ளார். அவர் X தளத்தில் சிம்புவும் தானும் உள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் positive Mind Positive Vibes என அவர் குறிப்பிட்டுள்ளார்.
NEWS EDITOR : RP
Please follow and like us: