சென்னையில் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை இன்று 92.50 ரூபாய் குறைந்துள்ளது. இதன் மூலம் சிலிண்டர் 1,852 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றமின்றி 1,118.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
NEWS EDITOR : RP
Please follow and like us: