சென்னை, அடுத்த 3 மணி நேரத்தில் தமிழகத்தில் 18 மாவட்டங்களில் மழைக்கு வாய்ய்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது, சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சாவூர், வேலூர், திருப்பத்தூர், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
NEWS EDITOR : RP
Please follow and like us: