‘டிடி ரிட்டன்ஸ்’ படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியீடு..!!
நடிகர் சந்தானத்தின் ரசிகர்கள் அவரின் புதிய படத்தின் அப்டேட் குறித்து எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர். 2016 மற்றும் 2019 இல் தில்லுக்கு துட்டு மற்றும் தில்லுக்கு துட்டு 2 ஆகிய இரண்டு படங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்றன. அந்த வரிசையில் சந்தானம் கதாநாயகனாக நடித்து கடந்த ஜூலை 28-ம் தேதி வெளியான படம் தான் ‘டிடி ரிட்டன்ஸ்’. இந்த படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது மற்றும் வசூலிலும் திருப்திகரமாக இருந்தது. பிரேம் ஆனந்த் இயக்கிய இப்படத்தில் சுரபி,…