கொரோனாவின் புதிய வகை : அதிவேகமாக உறுமாறும் வகை என்பதால் உலக நாடுகள் பதற்றம்..!!
2022 தொடக்கத்தில் உலகம் முழுக்க கொரோனாவின் பாதிப்பு கொஞ்சம் கொஞ்சமாக குறைய தொடங்கியது. அந்த சமயத்தில் உலக நாடுகள் நிம்மதி பெருமூச்சு விட்ட போது சர்வதேச மருத்துவர்கள் தொடங்கி பில் கேட்ஸ் வரை முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்தனர். அதில் மீண்டும் பெருந்தொற்று ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. அதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்து இருந்தனர். உலக அரசியல் வல்லுனர்கள் பலர் கொரோனா பெருந்தொற்று மட்டுமல்லாது கண்டிப்பாக ஏதாவது ஒரு நோயின், வைரஸின் பெருந்தொற்று…