Category: NEWS

போச்சம்பள்ளி அருகே கணவரே பார்த்த பிரசவம்..!!

தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்த அனுமந்தபுரம் கிராமத்தை சேர்ந்த மாதேஷ் (30). இவர் போச்சம்பள்ளி அருகே புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்த வேடியப்பன் என்பவரது மகள் லோகநாயகியை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்தார். சிறுவயதிலிருந்தே இயற்கை முறையில் விளையும் பொருட்களை…

4K தரத்தில் ரீ-ரிலீஸுக்கு தயாராகும் “அந்நியன்”..!! 

நடிகர் விக்ரம், சதா, பிரகாஷ்ராஜ், விவேக், நாசர், நெடுமுடி வேணு, கலாபவன் மணி, சார்லி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டில் வெளியானது அந்நியன். இந்தப் படம் ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவானது. தமிழ், தெலுங்கில் வெளியான இந்தப் படம்…

‘ஆகஸ்ட் 27’ முதல் சிந்தாதிரிப்பேட்டையில் இருந்து வேளச்சேரிக்கு ரயில்கள் இயக்கப்படும்..!!

சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4 கி.மீ தொலைவிற்கு நான்காவது வழிதடவிரிவாக்கம் பணி ரூ.279 கோடி மதிப்பில் 7 மாத காலம் நடைபெற உள்ளது. இதன்காரணமாக சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் செல்லும் ரயில்கள்அனைத்தும் வரும் 27 ஆம்…

தலைப்புகளை நீக்கும் ‘X’ ~ எலான் மஸ்க்..!!

’X’ (ட்விட்டர்) தளத்தில் புதிய மாற்றம் ஒன்றை செய்துள்ளார் எலான் மஸ்க். அதன்படி, பயனர் பதிவிடும் கட்டுரைகளுக்கான இணைப்புகளில் (LINKS), முகப்பு படத்தை மட்டும் காட்சிப்படுத்திவிட்டு, அதற்கான தலைப்புகளையும், எழுத்துக்களையும் நீக்க X திட்டமிட்டுள்ளது. தற்போது பதிவிடப்படும் செய்தி இணைப்புகள், பயனர்களின்…

‘சந்திரமுகி-2’ இசை வெளியீட்டு விழா..!!

கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.இப்படத்தின் இசை…

சந்திரயான்-3 வெற்றியைப் பாராட்டி இஸ்ரோ தலைவருக்கு சோனியா காந்தி கடிதம்..!!

சந்திரயான்-3 நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது குறித்து இஸ்ரோ தலைவருக்கு வாழ்த்து தெரிவித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். அதில், வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்நிகழ்வை “மகத்தான சாதனை” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து சோனியா காந்தி…

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மதுரையில் தி.மு.க.வினர்..!!

மருத்துவம் படிப்பதற்கான நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், அதை ரத்து செய்ய மறுக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசு மற்றும் கவர்னரை கண்டித்தும் தி.மு.க. இளைஞரணி, மாணவரணி, மருத்துவரணி, சார்பில் தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கடந்த 20-ந்தேதி மாபெரும் உண்ணாவிரத…

கோவில் உண்டியலில் 100 கோடி ரூபாய் காசோலை காணிக்கை..!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சிம்மாசலம் அப்பாண்ணா வராஹலக்ஷ்மி நரசிம்ம சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை உண்டியல் காணிக்கை எண்ணப்படும். அதுபோல் நேற்று கோவில் அதிகாரிகள் உண்டியல் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவில் அதிகாரிகளுக்கு…

நேபாளத்தில் சாலை விபத்தில் 6 இந்திய யாத்ரீகர்கள் உட்பட 7 பேர் பலி..!!

நேபாளத்தின் பாரா மாவட்டத்தல் நடந்த சாலை விபத்தில் 6 இந்தியர்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த 19 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காத்மாண்டுவில் இருந்து ஜனக்பூருக்குச் சென்று கொண்டிருந்த பஸ், இந்திய யாத்ரீகர்களை ஏற்றிச் சென்றபோது, பாராவில் உள்ள…

நாளை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்..!!

கொசவப்பட்டி, செங்குறிச்சி துணை மின்நிலையங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி அன்றைய தினம் கொசவப்பட்டி, செம்மடைப்பட்டி, கொழிஞ்சிபட்டி, தொட்டியபட்டி, சட்டக்காரன்பட்டி, எமக்கலாபுரம், கைலாசம்பட்டி, வேலாம்பட்டி, சாணார்பட்டி, ராமன்செட்டியபட்டி, கோணப்பட்டி, நத்தமாடிபட்டி, பஞ்சம்பட்டி, ராகலாபுரம், வீரசின்னம்பட்டி, கல்லுப்பட்டி, தவசிமடை,…

WhatsApp
YouTube
Instagram
Telegram