தமிழகத்திற்கு 5,000 கன அடி காவிரி நீர் திறக்க ஒழுங்காற்றுகுழு பரிந்துரைத்துள்ளதாக தகவல்..!!
கர்நாடகாவில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை அம்மாநில அரசு தரவில்லை என்பதால், தமிழக அரசு தொடர் முயற்சி மேற்கொண்டு வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் மூலமாகவும், மத்திய அரசு மூலமாகவும் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கடந்த 2018ஆம்…
