பள்ளி மாணவன் பலியான சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் மோதிய வாலிபரும் இறந்தார்..!!
காட்பாடி கிளித்தான்பட்டரை அடுத்த வெங்கடேசபுரம் பகுதியைச் சேர்ந்த தனுஷ் (வயது 17), தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு டியூசன் சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக வந்த மோட்டார் சைக்கிள் தனுஷ் மீது மோதியதில்…
