அவினாசி அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்..!!
அவினாசி அருகே கழுத்தறுக்கப்பட்ட நிலையில் வாலிபர் படுகொலை செய்யப்பட்டார். கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். திருச்சி மாவட்டம் முசிறியை சேர்ந்த சீனிவாசன் மகன் யுவராஜ் (வயது 32). இவர் திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் வேலாயுதம்பாளையம் அய்யப்பன கோவில் பகுதியில் வாடகை வீட்டில் குடியிருந்து குடிநீர் கேன் சப்ளை செய்யும் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் குடியிருந்த வீடு நீண்ட நேற்று காலை நீண்ட நேரம் திறக்கப்படாமல் இருந்தது. இதையடுத்து…