“என் பேரு அர்ஜுன்..!! எனக்கு பயமே கிடையாது..!!” : இறைவன்
அர்ஜுனும் (ஜெயம் ரவி), ஆண்ட்ரூவும் (நரேன்) உதவி ஆணையர்களாக காவல் துறையில் பணியாற்றி வருகின்றனர். விதிகளை மதிக்காமல் என்கவுன்டர் செய்யும் முன்கோபம் கொண்ட அர்ஜுன் அதிகாரிகளால் எச்சரிக்கப்படுகிறார். தன் நெருங்கிய நண்பன் எது செய்தாலும் அவருக்கு ஆதரவாக எப்போதும் துணை நிற்கிறார்…
