தனியார் பேருந்து கட்டண கொள்ளையில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில், குழு அமைத்து கட்டணம் நிர்ணயிக்க வேண்டும் : விஜயகாந்த்..!!
தமிழ்நாட்டில் விடுமுறை நாட்களில் தனியார் பேருந்துகளில் டிக்கெட் கட்டணங்கள் தாறுமாறாக உயர்த்தப்படுகிறது. கடந்த வாரம் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை, மிலாடி நபி, வார இறுதி நாட்கள் மற்றும் காந்தி ஜெயந்தி தொடர் விடுமுறை காரணமாக என சொந்த ஊர்களுக்கும், சுற்றுலா தளங்களுக்கும்…
