டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் யுபிஐ செயலிகளில் தவறுதலாக வேறு யாருக்காவது பணப்பரிவர்த்தனை செய்துவிட்டால் என்ன செய்யவேண்டும்..!!
டிஜிட்டல்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் எளிதாக பணம் அனுப்ப உதவுகின்றன. அதுபோல சாதாரண டீக்கடையில் தொடங்கி மிகப் பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகள் என…
