செப்டம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக சுப்மன் கில்லை தேர்வு செய்து சர்வதேச கிரிக்கெட் சம்மேளனம் அறிவித்துள்ளது..!!
ஐசிசி உலகக்கோப்பை தொடரில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான 17 பேர் கொண்ட இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியில் சுப்மன் கில்லும் இடம்பெற்றிருந்தார். இவர் சமீபத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக போட்டியில் விளையாடமல் இருந்த நிலையில் நேற்றைய இந்தியா…
