Category: NEWS

தங்கம் விலை நிலவரம்..!!

சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகம். இன்றைய தங்கம் விலையை சென்னை மற்றும் பிற நகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவான வித்தியாசம் மட்டுமே உள்ளது. சென்னை – ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தென்காசி பாவூர்சத்திரம் ஆட்டுச் சந்தை களைகட்டியது..!!

தீபாவளி பண்டிகை நவம்பர் 12-ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், பொதுமக்கள் தற்போது முதல் தீபாவளி பண்டிகையை சிறப்பாக கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர். குறிப்பாக, ஏராளமான பொதுமக்கள் தற்போது முதலே புத்தாடைகள் மற்றும் தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்கள்…

கடந்த 5 நாட்களாக இந்திய பங்குச்சந்தையில் சரிவு..!!

ஹமாஸ் – இஸ்ரேலுக்கு இடையிலான போர் தீவிரமடைந்துள்ள நிலையில், சர்வதேச அளவில் பங்குச் சந்தைகளில் நிச்சயமற்ற சூழல் காணப்பட்டு வருகிறது. முதலீட்டாளர்கள் புதிய முதலீடுகளை மேற்கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர். தங்கள் வசமுள்ள பங்குகளை விற்று வெளியேறுவது அதிகரித்துள்ளது. இதனால், பங்குச்…

குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் பிடிபட்ட மீன்களை வாங்கிய வியாபாரிகள் கேரளாவுக்கு கொண்டு செல்ல பெட் டிகளில் வைத்துள்ளனர்..!!

கன்னியாகுமரி மாவட்டம் 1,672 சதுர கி.மீ. பரப்பளவு கொண்ட இயற்கை எழில்சூழ்ந்த மாவட்டமாகும். தென்னை, ரப்பர், அன்னாசிபழம், வாழை, பாக்கு, மரச்சீனி, பலா, தேன், கிராம்பு உள்ளிட்ட பல்வேறு விளைபொருட்கள் அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. சுற்றுச்சூழல் சார்ந்த இயற்கை பொருளாதாரத்தை இங்கு…

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, இனிப்பு, கார வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருட்கள் விற்பனை..!!

தமிழக மக்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யும் பணியில் ஆவின் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. ஆவின் வாயிலாக, தினமும் 30 லட்சம் லிட்டர் மேல் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. இப்பாலை பதப்படுத்தி, ஆரஞ்சு, பச்சை, நீல நிறப் பாக்கெட்டுகளில்…

ஐஸ்லாந்து நாட்டில் சம வேலைக்கு சம ஊதியம்..!!

ஐஸ்லாந்து நாட்டில் உள்ள பெரும்பாலான நிறுவனங்களில் ஆண்களின் வருமானத்தை விட 20 சதவீதம் குறைவாகவே பெண்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு இருந்து வருகிறது. குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவம் போன்ற பொதுநல சேவைகளில் அதிக அளவில் பெண்கள் ஈடுபட்டிருந்தாலும், போதிய அளவிலான ஊதியம்…

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி 2’ திரைப்படம் பிரபல ஓடிடி நிறுவனமாக ‘நெட்ஃப்ளிக்ஸில்’ இன்று வெளியாகியுள்ளது..!!

கடந்த 2005ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் வெளியான திரைப்படம் சந்திரமுகி. மலையாளத் திரைப்படமான மணிச்சித்திரதாழ் திரைப்படத்தின் மறுஆக்கமாக உருவான சந்திரமுகி திரைப்படம் 200 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி பெரும் வெற்றி பெற்றதோடு வசூலையும் அள்ளி குவித்தது.13 ஆண்டுகளுக்கு…

தமிழ்நாட்டில் வருகிற அக்டோபர்  29, 30ம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது..!!

“தமிழ்நாட்டின் கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வருகிற அக்.26 முதல் நவ.1 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது…

சூரரைப் போற்று படத்தின் கூட்டணி சூர்யாவின் 43வது படத்தில் மீண்டும் இணைந்துள்ளது..!!

நடிகர் சூர்யா தற்போது கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து, அவரின் 43-வது படத்தை இயக்குநர் சுதா கொங்காரா இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. முன்னதாக, சுதா கொங்காரா இயக்கிய ‘சூரரைப் போற்று’ படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான தேசிய…

கர்நாடகா : மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதலாம்..!!

கடந்தாண்டு கர்நாடகாவில் அரசுப் பள்ளி ஒன்றில் ஹிஜாப் அணிந்து வந்த இஸ்லாமிய மாணவிகள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், மாநிலம் முழுவதும் மிகப் பெரிய போராட்டம் வெடித்தது. சில மாணவர்கள் காவித் துண்டு அணிந்து கொண்டு ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். கர்நாடகா முழுவதும்…

WhatsApp
YouTube
Instagram
Telegram