Category: NEWS

“நாங்கள் எந்த திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினாலும் ஏதாவது ஒரு விருதை வாங்கி கொண்டு வாங்கிவிடுகிறது” என ‘கூழாங்கல்’ படம் குறித்து விக்னேஷ் சிவன்..!!

ரௌடி பிக்சர்ஸ் – நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்குநர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான படம் கூழாங்கல். கூழாங்கல் படத்தின் படக்குழுவினர் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம்…

‘லியோ’ திரைப்படத்தில் இடம்பெற்ற “I’m Scared” பாடலை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது..!! 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய படம் ‘லியோ’. த்ரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட இந்திய சினிமாவின் நட்சத்திரங்கள் பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். பெரும்…

ஆப்பிள் நிறுவனம் : கூகுள் தேடுபொறி தளத்துக்குப் போட்டியாக ஒரு புதிய தேடுபொறி தளத்தை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது..!!

உலகம் முழுவதும் பெரும்பாலானோரால் பயன்படுத்தப்படுவது கூகுள் தேடுபொறி தளம். வேறு பல தேடுபொறி தளங்கள் இருந்தாலும் கூகுள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆப்பிளின் ஐபோன், மேக் உள்ளிட்ட சாதனங்களில் வழக்கமான தேடுபொறியாக கூகுள் இருந்து வந்துள்ளது. இதற்காக கூகுள் பெரும் தொகையுடன்…

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர்நிறுத்தத்தை வலியுறுத்தி,  நியூயார்க் நகர மக்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது..!!

இஸ்ரேல் தொடர்ந்து 21-வது நாளாக, நேற்று காஸா பகுதி முழுவதும் வான்வழித் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது. கடுமையான போர் காரணமான காஸா பகுதியில் இணையத்தை முடக்கியதால், பாலஸ்தீனிய எல்லைக்குள் இருக்கும் 23 லட்சம் மக்களுடனான தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.காஸாவின் ஹமாஸ் அரசின் சுகாதார…

தெலங்கானாவில் தலித் மற்றும் இஸ்லாமியர்களை வாக்கு வங்கியாக மட்டுமே காங்கிரஸ் பயன்படுத்துவதாக முதலமைச்சர் சந்திரசேகர ராவ் குற்றம்சாட்டியுள்ளார்..!!

தெலங்கானாவில் வேட்புமனு தாக்கல் நவம்பர் 3ம் தேதி தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தல் நவம்பர் 30 தொடங்க உள்ளது. தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், வனபர்த்தி மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில்…

‘ரிலையன்ஸ்’ நிறுவனத்தின் தலைவர் ‘முகேஷ் அம்பானிக்கு’ மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல்..!!

முகேஷ் அம்பானியின் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலில், “நீங்கள் எங்களுக்கு ரூ.20 கோடி தராவிட்டால், உங்களை (முகேஷ் அம்பானி) கொன்று விடுவோம். இந்தியாவிலேயே மிகச் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள்…

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 : வைல்டு கார்டு என்ட்ரியில் 5 போட்டியாளர்கள் செல்ல இருக்கிறார்கள்..!!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7-வது சீசன் கடந்த 1-ம் தேதி தொடங்கி சண்டைக்கு பஞ்சமில்லாமல் நடந்து வருகிறது. 9 பெண் போட்டியாளர்கள், 9 ஆண் போட்டியாளர்கள் என மொத்தம் 18 பேருடன் தொடங்கிய இந்நிகழ்ச்சி முதல் வாரமே அனல்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 9ம் தேதி முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்..!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் நவம்பர் 9-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை, சென்னையிலிருந்து தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன், 4,675 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து ஒட்டு மொத்தமாக, 10,975 பேருந்துகளும், பிற ஊர்களிலிருந்து…

‘கருக்கா வினோத்’ தனியாக வந்து தாக்குதல் நடத்தினார்..!!

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை நுழைவாயில் முன்பு நேற்று முன்தினம் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெட்ரோல் குண்டு வீசிய ரவுடி `கருக்கா’ வினோத் (42) சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதனிடையே, பெட்ரோல் குண்டு சம்பவத்தில் ஆளுநர்…

அமெரிக்காவில் நகைக்கடை பாதுகாப்பு பெட்டகத்திற்குள் சிக்கிய வாடிக்கையாளர்..!!

நியூயார்க் நகரத்தின் டயமண்ட் மாவட்டத்தில் உள்ள ஒரு நகைக் கடையில், 23 வயதுடைய வாடிக்கையாளர் ஒருவர் அங்குள்ள பாதுகாப்பு பெட்டகத்தில் இரவு சுமார் 10 மணி நேரம் சிக்கிக் கொண்டார். அக்டோபர் 24 அன்று மாலை 7 மணியளவில் 580 ஐந்தாவது…

WhatsApp
YouTube
Instagram
Telegram