டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரிக்கும் நிலையில் நாளை முதல் டீசல் வாகனங்கள் தடை செய்யப்படவுள்ளது..!!
தலைநகர் டெல்லியில் அதிகரிக்கும் காற்று மாசுபாட்டை தவிர்க்க, காற்று தர மேலாண்மை ஆணையம் பிஎஸ் III (BS III) மற்றும் பிஎஸ் IV (BS IV) வகை டீசல் பேருந்துகளை நாளை முதல் டெல்லி மாநகரில் இயக்க தடை விதித்துள்ளது. பிஎஸ்…
