நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் –
நடிகர் ரஜினிக்காந்த் 1975ஆம் ஆண்டு தனது திரைப் பயணத்தைத் தொடங்கினார். அபூர்வ ராகங்கள் எனும் படத்தில் அறிமுகமாகிய அவர், பல ஹிட் திரைப்படங்களை கொடுத்ததோடு சில தோல்விகளையும் சந்தித்துள்ளார். ஆனால் அவரது உழைப்பு மற்றும் திறமையினால் ஆக்ஷன் ஹீரோ மட்டுமில்லாமல் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். தொடர்ந்து 50 ஆண்டுகால சினிமா பயணத்தில், கருப்பு – வெள்ளை, கலர் சினிமா, அனிமேஷன் திரைப்படம், 3-டி என அனைத்து தொழில் நுட்பங்களிலும் நடித்த முக்கிய நடிகர்…