மிக்ஜாம் புயல் : சேதமடைந்த வீடுகளை சீரமைக்க தமிழ்நாடு அரசு ரூ.45.84 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது..!!
தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதனால் இம்மாவட்டங்களில் வசித்து வந்த பெரும்பாலான ஏழை மக்களின் வீடுகள் பெரிதும் சேதமுற்றன.அவ்வாறு மழைவெள்ளத்தினால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதற்கு ரூ.2. லட்சம் வரையும்…
