“Zomato” வாடிக்கையாளரின் கேள்விக்கு “தண்ணீரில் சென்றது” என நகைச்சுவையாக பதில் அளித்தது..!!
உணவு டெலிவரி செயலியான Zomato சில சமயங்களில் அதன் வாடிக்கையாளர்களுடன் வேடிக்கையாக விளையடுவது வழக்கம். அண்மையில், மீன் பொரியல் ஆர்டர் செய்த வாடிக்கையாளருக்கும், Zomato வாடிக்கையாளர் சேவைக்கும் இடையே நடந்த உரையாடலின் ஸ்கிரீன் ஷாட் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.இது ஒரு வகையான விளையாட்டு, இதில் தவறாக பதில் சொல்லும் நபர் வெளியேற்றப்படுகிறார். இந்த விளையாடு தொடர்பாக பலர் தங்களது சமூக வலைதளபக்கத்தில் வீடியோ பதிவை உருவாக்கியுள்ளனர். Zomato வின் வாடிக்கையாளரான ரித்திகா என்ற…