Category: NEWS

மெரினாவில் நண்பர்களுடன் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி பள்ளி மாணவன் மாயம்..!!

சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர் அருள் (வயது 14). இவர் அங்குள்ள அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன்தினம் சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் அருள் தன்னுடைய நண்பர்களான யோகேஸ்வரன், தர்ஷன் ஆகியோருடன் மெரினா கடற்கரைக்கு வந்தார். பின்னர்…

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை தொடர்ந்து உயரும் அபாயம்..!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை கடந்த வாரத்தைவிட உயர்ந்து இருக்கிறது. ஆடி மாதம் நிறைவு பெற்றதையொட்டி, ஆவணி மாதத்தில் முகூர்த்த நாட்கள் அடுத்தடுத்து வருவதாலும், வரத்து குறைவாக இருப்பதாலும் பூக்களின் விலை தற்போது உயர்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. அதிலும் நேற்று…

சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை..!!

சென்னை பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் ரஹ்மத் பெய்க் (வயது 50). 2022-ம் ஆண்டு இவர், 6 வயது சிறுமிக்கு பிஸ்கட் கொடுத்து அவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு…

மகளிா் உரிமை தொகை திட்டம் முகாம் இன்றுடன் நிறைவு

பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் முக்கிய பணிகள் வேகமெடுத்துள்ளன. முதல்கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் ஜூலை 24ஆம் தேதி முதல் ஆகஸ்டு 4ஆம் தேதி…

நீட் தேர்வு ஒழிய காரணமாக இருந்தவர் உதயநிதி என்ற வரலாறு உருவாகும்

நீட் தேர்வை ரத்து செய்ய கோரி திமுக சாா்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் வள்ளுவா் கோட்டம் அருகே நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சா்கள் உதயநிதி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, சென்னையைச் சோந்த எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றுள்ளனர். இந்தப் போராட்டத்தை திமுக…

கவனம் ஈர்க்கும் யோகிபாபுவின் “லக்கி மேன்” டிரெய்லர்..!!

யோகிபாபு நடிப்பில் கடந்த பிப்ரவரி 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘பொம்மை நாயகி’. இந்தப் படத்தில் சீரியஸான கதாபாத்திரத்தில் நடித்திருந்த யோகிபாபுவின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் திங்க் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இயக்கும்…

உ.பி ஆளுநர் ஆனந்திபென் படேல் உடன் ரஜினிகாந்த் சந்திப்பு..!!

இமயமலை பயணத்தை முடித்துவிட்டு தற்போது லக்னோவில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த், உத்தரப் பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேலை ராஜ் பவனில் சந்தித்து பேசினார். நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.…

கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடங்கியது..!!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் 5½ ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்பு படிப்புக்கு (பி.வி.எஸ்.சி., ஏ.எச்) 660 இடங்கள் இருக்கின்றன. இதைத் தவிர…

ரூ.30 லட்சம் வரதட்சணை கேட்டு கணவர் கொடுமைப்படுத்துவதாக புகார்..!!

காட்பாடியில் ரூ.30 லட்சம் வரதட்சணை கேட்டு மனைவியை கொடுமைப்படுத்திய தனியார் நிறுவன ஊழியர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காட்பாடி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் நந்தினி (வயது 30). ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர்…

மலை கிராம மக்களுக்காக இலவச ஆம்புலன்ஸ் வழங்கிய நகைச்சுவை நடிகர் ‘பாலா’..!!

ஈரோடு மாவட்டம் கடம்பூரை அடுத்த குன்றி உட்பட 18 மலை கிராமத்தில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றன. இவர்கள் மருத்துவ சிகிச்சை மேற்கொள்வதற்காக, கடம்பூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், சத்தியமங்கலத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கும்…

WhatsApp
YouTube
Instagram
Telegram